Skip to main content

தொடரப்போகும் அரசியலமைப்பு மீறல்கள்

ராகுல்ஜீ
-

2015 ஆகஸ்ட் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்கள் கிடைத்தாலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக ஒருபோதும் நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.அநத வருடம் ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்தபின்னர் சில வாரங்களுக்குள்ளாகவே சுதந்திர கட்சியின் தலைவராக சிறிசேன பொறுப்பேற்றபோதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரங்களில் எந்தவிதமான பங்கையும் வகிக்கமுடியாதவராகவே இருந்தார்.

Read more......

இலங்கை மீதான இந்திய - சீன போட்டி: ஒரு மதிப்பீடு

கே. ரீ. கணேசலிங்கம்
-

இலங்கை பொறுத்து சீனா இந்தியாவின் போட்டி வளர்ச்சியடைந்து வருகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பிராந்திய அரசியலில் எழுந்த போட்டி சர்வதேச மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நியமத்திற்கு அமைவாக இந்தியாவின் நடவடிக்கைகள், சீனாவின் நகர்வுகளின் அடிப்படையில் நிகழ்ந்து வருகிறது. சீனாவும் பதிலுக்கு இப்போட்டியில் முனைப்பாக செயற்படுகின்றது. இந்தப் பின்புலத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே இரு தரப்புக்குமான போட்டிக்களமாக மாறியிருக்கிறது.

Read more......

அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் அத்துமீறல்களும்… ஆபத்துகளும்…. வல்லரசுகளின் வல்ல ஆதிக்கமும்

கே.எஸ்.இராதாகிருஸ்ணன்
-

ஸ்டெர்லைட், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில் குழாய் பதிப்பு, ஹைட்ரோ கார்பன், காவிரி முல்லை ப

Read more......

அரசியலில் வெற்றிக்கு காலமும் சூழலும், அதை கையாளும் திறனும் அவசியம்

ராமு மணிவண்ணன்
-

மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய 21 ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், சர்வதேசவாதம், புதிய தேசியவாதம் என்ற இப்புத்தகம்

Read more......

பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

சி.வி.விக்கினேஸ்வரன்
-

இந்த நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திக் கொண்டிருக்கின்ற மூலோபாயக் கற்கை நிலையத்தின் இயக்குனர் திரு.யதீந்திரா அவர்களே, அரசியல் ஆய்வுரைகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருக்கும் முன்னை நாள் தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்களே, யாழ் பல்கலைக் கழக அரசறிவியற்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் அவர்களே,

Read more......

நெருக்கடியில் சிக்கும் சீனாவின் புதிய பட்டுப்பாதை

எலிசா கிங்
-

சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் அதற்கருகில் பாரியதொரு பொருளாதார வலயத்தை உருவாக்கும் நோக்குடன் கடந்த டிசம்பர் மாதம் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடப்பட்ட போது, பல நூற்றுக்கணக்கான மக்கள் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

Read more......